Iதிருக்கடையூர் பெருமை

ஆயுஷ்(ஆயுள்) ஹோமம், சதாபிஷேகம், சஷ்டியப்தபூர்த்தி பீமரதஷாந்தி போன்ற ஹோமங்கள் மற்றும் திருமணமும் எங்களது மண்டபத்தில் செய்திட அணைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். திருக்கடையூரில் அறுபது, எண்பதாவது திருமணம் மற்றும் மிர்த்துஞ்ய ஹோமம், ஆயுஷ் ஹோமம் செய்யும் அன்பர்களுக்கு அன்னை அபிராமி அம்மன் மற்றும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரின் திருவருள் கிடைக்கப்பெற்று எல்லாம் நலமும் வளமும் பெற்று வாழ்வர் என்பது ஐதீகம். திருக்கடையூர் வந்து அபிராமி அன்னை மற்றும் அமிர்தகடேஸ்வரரை தரிசித்து செல்ல அன்னையின் அருட்கடாக்ஷம் பெற்று இன்புற்று வாழ்வீர்கள்

eCommerce website

சதாபிஷேகம் எண்பதாவது திருமணம்

எண்பது வயது அடைந்தவரை ஆயிரம் பிறை கண்டோர் என்பர்.எண்பது வயது அடைந்த தம்பதியர் திருக்கடவூர் வந்து அருள்மிகு அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் சதாபிஷேகம் செய்து கொண்டால் அணைத்து இன்பமும் பெற்று அன்னையின் அருளோடு நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழலாம்.

SEO services India

ஆயுஷ் ஹோமம் செய்யும் முறை மற்றும் அதன் சிறப்பு

ஆயுஷ் ஹோமம் என்பது ஒருவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகவும் ,அகால மரணத்தை தடுப்பதற்காகவும் செய்ய படுவதாகும். திருக்கடையூர் யமனை சம்ஹாரம் செய்யப்பட்ட ஸ்தலம் ஆதலால் இங்கு ஆயுஷ் ஹோமமாம் வெகு விமர்சையாக செய்யப்படுவது வழக்கம்.ஒவ்வொரு வருடமும் அவரவர் பிறந்த மாதத்தில் பிறந்த நக்ஷத்திரம் வரும் சுபயோக சுபதினத்தில் ஆயுஷ் ஹோமம் செய்து கொள்வது மிக சிறந்த நன்மைகளை தரவல்லதோடு அன்னை அபிராமி அம்மன் மற்றும் அமிர்தகடேஸ்வரரின் பூரண அருளும் கிடைத்து பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி தீர்காயுடன் வாழலாம்.

seo services India, Accelerated Mobile Pages

ஆயுஷ் ஹோமம் | மிர்த்துஞ்ய ஹோமம் | இதர ஹோமங்கள்

திருக்கடையூர் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் அறுபதாம் திருமணம் (ஷஷ்டியப்தபூர்த்தி), எழுபதாம் திருமணம் (பீமரதஷாந்தி), எண்பதாம் திருமணம் (சதாபிஷேகம்), 90ஆம் திருமணம் (கனகாபிஷேகம் ), ஆயுஷ் ஹோமம், மிர்த்துஞ்ய ஹோமம், ருத்ர ஏகாதசி தனுர் மாத சிறப்பு ஹோமம் செய்திட எங்களிடம் அணைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.